பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருகப் பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் கண்டு ஓங்கு களி சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்.