பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவன் ஆர்.