பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர் தம் பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வரத் தனிவிட்டார்.