பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறைவு அறுப்ப அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்.