பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் செம்மையினார் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்.