பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வம்பு உலா மலர் வாவியின் கரையில் வந்து ஏறி உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்.