பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார். தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்.