பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் சிந்தை களிப்பு உற வருவார் தமையாரும் தெளிந்து இலர் ஆல்.