பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கருகாவூர் முதலாகக் கண்நுதலோன் அமர்ந்து அருளும் திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார்.