பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதர் மருவும் திருவண்ணாமலையை நாடிப் பதி பலவும் மிகவும் காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி மாது ஓர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்.