பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் சூதம் மலி தண் பணைப் பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு நாதர் போந்து பெருந்தொண்டை நல் நாடு எய்தி முன் ஆகச் சீத மலர் மென் சோலை சூழ் திரு ஓத்தூரில் சென்று அடைந்தார்.