பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவார் அடிகள் என் தலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.