பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் அந் நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.