பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையாள் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.