பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையோடும் அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பார் ஆய்.