பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் மலைக் கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் தன்மை ஆம் படி சத்தியும் சிவமும் ஆம் சரிதைப் பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்.