பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பு ஊடு வந்து இழிந்தார்.