பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து வையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து.