பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் ஆர் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தா வாறே போல் நீர் ஆர் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலர் ஆல்.