பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்ப அதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.