பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாவக் கொடு வினை முற்றிய படிறு உற்று அடு கொடியோர் நாவுக்கரசு எதிர் முன்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.