பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் முகலித் திருநதியின் புனித நெடுந் தீர்த்தத்தில் முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் சென்னி உறப் பணிந்து எழுந்து செங்கண் விடைத் தனிப்பாகர் மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்.