பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டு ஆய செய்கை அமண் கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டு ஆயின வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.