பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டு அருளி ஆளுடைய பிள்ளையாரும் காண் தகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்.