பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொருவிடையார் தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய் எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறு இல் தொண்டர் எதிர் கொள்ளச் செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார்.