பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை பெயர்ந்து போய் மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார்.