பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காணும் அப் பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் பூணும் அன்பொடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க.