பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு எல்லை இல் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.