பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் பரவு ஆய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் விரவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.