பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணராளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்கச் சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளஆமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்.