பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த மன்னவனாம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்.