பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருப் பதிகச் செழும் தமிழின் திறம் போற்றி மகிழ் உற்றுப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்.