பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்.