பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்.