பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவும் திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்.