பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதற்க்குப் புவனங் கள் முடிவுஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் படியார்க்கும் அறிவு அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ.