பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மார்புஆரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வுஆகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே சார்வுஆன திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.