பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் காயம் மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார்.