பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் அணி ஆர் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்.