பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்.