பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து அருளத் தாம் கேட்டு மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து கண் பெருகும் களி கொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்.