பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பல மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயரப் பொற்பு உறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர அற்புதப் பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.