திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன் னில்
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்து ஆல் மிக்க வளம் பதி வாய்மை குன்றாத்
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ஆம் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி