பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின் ஆர் செஞ் சடை அண்ணல் விரும்பு திருப் புகலூரை முன் ஆகப் பணிந்து ஏத்தி முதல்வன் தன் அருள் நினைந்து, பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் தென் நாவலூர் ஆளி, திருவாரூர் சென்று அணைந்தார்.