பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆர்உயிர் வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல், பரந்த வெம் பகற்கு ஒல்கிப் பனி மதிக் கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.