திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படை ஆளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவன்’ என்று அந் நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி