பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை, சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில், புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!’