திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப் பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி.
அறை கழல் அண்ணல் ‘ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை’ எனக் கீறி இட்டார்; முறை இட்டான் முடிவு இலாதான்.

பொருள்

குரலிசை
காணொளி