பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம் தாம் கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும் தேன் கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப் பூங் கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய்ப் புகுந்தார்.