பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மை வளர் கண்டர் அருளினாலே வண்தமிழ் நாவலர் தம் பெருமான் சைவ விடங்கின் அணிபுனைந்து, சாந்தமும் மாலையும் தாரும் ஆகி, மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய, மிக்க விழுத்தவ வேந்தர் என்னத் தெய்வ மணிப் புற்றுஉளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார்.